Job Placement Officer – Vivekananda College of Technology
Are you passionate about guiding young people toward a successful future and creating excellent employment opportunities in the agricultural sector? We are looking for a dynamic and motivated Job Placement Officer to join our team!
Educational Qualifications
- Must have completed a Higher National Diploma (HND) in Agriculture or any related agricultural qualification.
Experience
- Previous experience in Career Guidance and counseling is required.
- Experience working in the Non-Governmental Organization (NGO) sector will be considered an added advantage.
How to Apply
Interested and qualified candidates are invited to submit their updated CV to vivekanandacot@gmail.com
📅 Closing Date for Applications: 7 June 2026 (07.06.2026).
பதவி: Job Placement Officer
நிறுவனம்: விவேகானந்த தெழில்நுட்பவியல் கல்லூரி
இளைஞர்களின் எதிர்காலத்திற்கு வழிகாட்டவும், விவசாயத் துறையில் சிறந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் ஆர்வமுள்ளவரா நீங்கள்? எங்களது துடிப்பான குழுவில் இணைய ஒரு சிறந்த Job Placement Officer தேவைப்படுகிறார்!
கல்வித் தகைமை:
விவசாயத் துறையில் உயர்தர தேசிய டிப்ளோமா (HND in Agriculture) அல்லது அது சார்ந்த ஏதேனும் ஒரு விவசாயப் பாடநெறியைப் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
அனுபவம்:
தொழில் வழிகாட்டல் (Career Guidance) மற்றும் ஆலோசனைகளில் முன்அனுபவம் இருத்தல் வேண்டும்.
அரச சார்பற்ற நிறுவனத் துறையில் (NGO Sector) பணிபுரிந்த அனுபவம் கூடுதல் தகைமையாகக் கருதப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் உங்கள் புதுப்பிக்கப்பட்ட சுயவிவரக் கோவையை (Updated CV) அனுப்பி வைக்கவும்.
📅 Closing Date for Applications: June 7, 2026 (07.06.2026)
Ready to apply?
Job Placement Officer – Vivekananda College of Technology
⏰ Deadline: June 7, 2026
More Opportunities
